தொலைதூர கல்விமுறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்கு தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

தொலைதூர கல்விமுறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்கு தடை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலின்படி, வரும் ஜூலை மாதம் முதல் தொலைதூர முறையில், வேளாண் பட்டப்படிப்புகள் நடத்த தடை விதித்து, பல்கலை மானியக்குழு உத்தரவிட்டுள்ளது.பல்கலை மானியக்குழு கண்காணிப்பில், நாட்டில் பல்வேறு பல்கலைகள், தொலைதூர கல்வி முறையை செயல்படுத்தி வருகின்றன இதன் விதிமுறைகளின் படி, தொழில் சார்ந்த படிப்புகளான, பொறியியல், மருத்துவம், பிசியோதெரபி, பல் மருத்துவம், பார்மசி, நர்சிங், ஆர்க்கிடெக்சர் உட்பட படிப்புகளை, தொலைதூர கல்வி முறையில் வழங்க இயலாது இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் அறிவுறுத்தலின் படி, வேளாண் பட்டப் படிப்புகளையும், தொலைதூர முறையில் வழங்க தடை அறிவிக்கப்பட்டுள்ளது
தொலைதூர கல்வி முறையில், 2019- - 20ம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை, ஜூலை மாதம் முதல் துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது இத்தடை, ஜூலை மாதம் முதலே நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதன் படி, தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், தொலைதூர கல்வி முறையில் வேளாண் பட்டப்படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews