2 முதன்மைக் கல்வி அதிகாரிகள் இடமாற்றம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 06, 2019

2 முதன்மைக் கல்வி அதிகாரிகள் இடமாற்றம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பள்ளி கல்வி துறையில் பணியாற்றும், முதன்மைக் கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்கள், இரண்டு பேரை இடமாற்றம் செய்து, பள்ளி கல்வி முதன்மைச் செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டார்.
கோவை, சி.இ.ஓ., அய்யணன், ராமநாதபுரம் மாவட்டத்துக்கும், அங்கு பணியாற்றிய, சி.இ.ஓ., முருகன், கோவை மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர். நிர்வாக பிரச்னையால், இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, உத்தரவில் கூறப்பட்டு உள்ளது
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews