மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 31, 2019

மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
மகளிர் விடுதிகள் ஒழுங்குமுறை சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2015ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இச்சட்டத்தின் படி, மகளிர் விடுதியில் 120 சதுர அடி பரப்பில் அறை இருக்க வேண்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் போன்ற விதிகள் உள்ளதன் காரணமாக வாடகை அதிகரிக்கக் கூடும் என 7 பெண்கள் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த நீதிபதிகள், கட்டணத்தைக் காட்டிலும், பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது எனக் கூறினர். மகளிர் விடுதிகளுக்கான நிபந்தனைகள், அங்கு தங்கியுள்ள பெண்களின் வாழ்க்கை தரத்தை எந்த வகையிலும் பாதிக்காது எனத் தெரிவித்த நீதிபதிகள், ஒவ்வொரு விடுதிக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews