👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் முழுவதும் 2896 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் 1000 பேரை பணி நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி புதிய பணி நியமனங்களை மேற்கொள்ளும் வரை, தற்காலிகமாக விஏஓக்கள் செயல்படுவார்கள் என அறிவித்துள்ளது. மேலும் விஏஓ.க்களை தேர்தலில் அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் அதிமுக வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்