மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 21, 2024

Comments:0

மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு!

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%20%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81!


மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு!

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பு. பணிக்காலம் குறைக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி!

மருத்துவ மாணவர் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைப்பு.

மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் 2 ஆண்டுகளில் இருந்து ஓராண்டாக குறைப்பு.

அரசு மருத்துவமனைகளில், அரசு சாரா மருத்துவர்களாக பணி செய்யும் மருத்துவர்களின் கட்டாய ஒப்பந்த பணிக்காலம் குறைக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்பு பயில்வோர், 2 ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக பணி செய்ய வேண்டும் என விதி இருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews