12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல் ( நேரப்படி ) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 01, 2019

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல் ( நேரப்படி )

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
அறைக்கண்காணிப்பாளர் பணிகள் சரிபார்ப்பு பட்டியல்: 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு:
8.45am - மணிக்கு ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு வருகை புரிதல்.9.30 - 9.40am வினாத்தாள் பெற்றுக் கொள்ளுதல். 9.45am - ( முதல் மணி ஒரு முறை அடிக்கப்படும்)நுழைவு சீட்டினை சரிபார்ப்பு. 9.50am - சிறப்பு அறிவிப்புகள் வழங்குதல். 9.55am - ( இரண்டாவது மணி இரண்டு முறை அடிக்கப்படும்) வினாத்தாள் கட்டினை பிரித்தல் - மாணவர்களுக்கு முன்பு. 10.00am - ( மூன்றாவது மணி மூன்று முறை அடிக்கப்படும்) வினாத்தாள் வழங்குதல். 10.10am - ( நான்காவது மணி நான்கு முறை அடிக்கப்படும்) விடைத்தாள் வழங்குதல் மற்றும் சரிபார்த்தல் மற்றும் கையொப்பம் இடுவது.
10.15am - ( ஐந்தாவது மணி ஐந்து முறை அடிக்கப்படும்) தேர்வு எழுதலாம் என அறிவித்தல். 10.45am/11.15am/11.45am/ மற்றும் 12.15pm - (ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு மணி அடிக்கப்படும்). 12.40pm - எச்சரிக்கை மணி அடிக்கப்படும் அப்போது தேர்வர்களுக்கு வெள்ளை நூல் கொண்டு கட்ட அறிவுறுத்தல். 12.45pm - long bell விடைத்தாள் சேகரித்தல்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews