கணினி படிப்புக்கு 'ரிசல்ட்' அறிவிப்பு!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 23, 2019

கணினி படிப்புக்கு 'ரிசல்ட்' அறிவிப்பு!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில் உள்ள, வணிக கல்வி மையங்கள் மற்றும் கணினி கல்வி பயிற்சிமையங்கள் வழியே, கணினி பயன்பாடு சான்றிதழ் படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான தேர்வு டிசம்பரில் நடந்தது.விடை திருத்தம் முடிந்து, தேர்வு முடிவுகளை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், நேற்று வெளியிட்டது. தேர்வர்கள், தங்களின் பயிற்சி நிறுவனங்களில், முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews