👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 8807414648
பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய தொகைக்கு 8 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் நிதித்துறை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:
தமிழக அரசு சார்பில், பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள பணத்துக்கு 1-4-2018ம் ஆண்டு முதல் 30-9-2018 வரை 7.6% வட்டி வழங்கப்பட்டது.
இது 1-10-2018 முதல் 31-12-2018 வரை 8 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தற்போது, கடந்த ஜனவரி 1 முதல் வருகிற மார்ச் 31ம் தேதி வரைக்கான பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய தொகைக்கு 8% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்