மாணவ -மாணவியருக்கான இலவச கணினி பயிற்சி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 19, 2019

மாணவ -மாணவியருக்கான இலவச கணினி பயிற்சி!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
இலவச கணினி பயிற்சி பத்தாம் வகுப்புக்கு மேல் படித்த மாணவ -மாணவியருக்கான, ஒரு வாரம் இலவச கணினி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு உதவிகள், தென்சென்னை, எம்.பி., அலுவலகத்தில் நடைபெற உள்ளது தென்சென்னை, எம்.பி., அலுவலகம், 116, சாந்தோம் நெடுஞ்சாலை, பட்டினப்பாக்கம் என்ற முகவரியில் உள்ளது. இங்கு, 21ம் தேதி முதல், மாணவ - மாணவி யருக்கான ஒரு வாரம், இலவச கணினி பயிற்சி வழங்கப்படும்
இப்பயிற்சியை, 'சதர்லேன்ட்' என்ற நிறுவனம் வழங்குகிறது. பயிற்சிக்கு பின், வேலைவாய்ப்பு உதவியும் செய்யப்படும். தென்சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 10ம் வகுப்புக்கு மேல் படித்த மாணவர்கள் பங்கேற்கலாம்.பயனாளிகள், எம்.பி., அலுவலகத்தில், விண்ணப்பம் பெற்று முன்பதிவு செய்ய வேண்டும். காலை, 10:00 மணிமுதல் மாலை, 5:00 மணி வரை அலுவலகம் செயல்படும்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews