போலியோ முகாம் ஒத்திவைப்பு : சுகாதாரத் துறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 20, 2019

போலியோ முகாம் ஒத்திவைப்பு : சுகாதாரத் துறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
தமிழகத்தில், ஒரே தவணையாக, பிப்., 3ல் நடைபெற இருந்த, போலியோ சொட்டு மருந்து முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, 70 லட்சம் குழந்தைகளுக்கு, ஒரே தவணையாக, போலியோ சொட்டு மருந்து வழங்க, தமிழக பொது சுகாதாரத் துறை திட்டமிட்டுஇருந்தது. ஆனால், அதற்கான முகாம், தேதி குறிப்பிடப்படாமல், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.விரைவில், இதற்கான தேதி அறிவிக்கப்படும் என, பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews