👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி

தொடர்ந்து ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கோரிக்கையினை செவிமடுக்காமல் புறக்கணிப்பதால் பள்ளி வேலை நாட்களிலும் நாம் இந்த போராட்டத்தை கையில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு அரசு நம்மை தள்ளியுள்ளது. நாம் மாணவர்கள் நலன் கருதி இதுவரை விடுமுறை நாட்களில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம், ஆனாலும் அரசு செவிமடுக்காத காரணத்தினால் ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களின் ஒற்றுமையை நிலைநிறுத்தும் விதமாகவும் இப்போராட்டத்திற்கு ஆதரவளிக்கிறோம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்