ஐஎப்எஸ் மெயின் தேர்வு ரிசல்ட் இந்திய அளவில் 223 பேர் தேர்ச்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 06, 2019

ஐஎப்எஸ் மெயின் தேர்வு ரிசல்ட் இந்திய அளவில் 223 பேர் தேர்ச்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
ஐஎப்எஸ் மெயின் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் 223 பேரும், தமிழகத்தில் 27 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களுக்கான நேர்முக தேர்வு டெல்லியில் வருகிற 28ம் தேதி தொடங்குகிறது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது
இந்த நிலையில் யு.பி.எஸ்.சி. இந்திய வனப்பணிக்கான (ஐஎப்எஸ்) 110 காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முதல்நிலை தேர்வை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ம் தேதி நடத்தியது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் பட்டதாரிகள் எழுதினர். இதில் 1174 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 74 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான மெயின் தேர்வு கடந்த டிசம்பர் 2ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வுக்கான ரிசல்ட்டை யு.பி.எஸ்.சி. வெளியிடப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews