Breaking

Friday, November 23, 2018

Flash news: கனமழை (23-11-2018) நாளை இரண்டு மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை அறிவிப்பு



நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு https://Kaninikkalvi.blogspot.com 🔴கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை https://Kaninikkalvi.blogspot.com 🔴சென்னை,காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகள் இன்று (23-11-2018) வழக்கம் போல் இயங்கும். நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருதலால் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(23/11) விடுமுறை அறிவிப்பு https://Kaninikkalvi.blogspot.com ஆட்சியர்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog