கழிப்பறை தேவையுள்ள பள்ளிகள் பட்டியல் சேகரிப்பு பணி தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

கழிப்பறை தேவையுள்ள பள்ளிகள் பட்டியல் சேகரிப்பு பணி தீவிரம்

திருப்பூர் மாவட்டத்தில், கழிப்பறை வசதி தேவையுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் பட்டியல் சேகரிக்கும் பணி நடக்கிறது அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவ மற்றும் மாணவியரின் எண்ணிக்கை அடிப்படையில் கழிப்பறை இருக்க வேண்டுமென, அரசு அறிவித்துள்ளது
இதன்படி, பள்ளிகளில் சுழற்சி முறையில் தொடர்ந்து, கழிப்பறை வசதிகள் சரிபார்க்க, கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துகின்றனர் கழிப்பறை தேவைப்படும் பள்ளிகளின் பட்டியல் அனுப்ப, சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. இதன்படி, அனைவருக்கும் கல்வி இயக்கக ஆசிரியர் பயிற்றுனர்கள், பள்ளிகளின் பட்டியலை தயார் செய்கின்றனர்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews