NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க இலவச உதவி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 11, 2018

NEET தேர்வுக்கு விண்ணப்பிக்க இலவச உதவி

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இணையதளத்தில், 'நீட்' விண்ணப்பம் செய்ய இலவச உதவி பெறலாம் என, அறக்கட்டளையினர் அறிவித்துள்ளனர்
திருப்பூர் விண் வினயா அறக்கட்டளை, மனோகரன் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சேவை வழங்கப்படுகிறது அவ்வகையில், 'நீட்' தேர்வுக்கு, இணையதளத்தில் விண்ணப்பம் செய்ய, உதவி பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது மேலும், 'இ-மெயில்' உருவாக்குதல், போட்டோ மற்றும் கையெழுத்து 'அப்டேட்' செய்வது, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பிரின்ட் செய்வது போன்ற சேவைகளும் கிடைக்கும்
தேர்வு கட்டணத்தை, மாணவர்களே நேரடியாக செலுத்த வேண்டும் சேவை பெற விரும்புவோர், திருப்பூர், காங்கயம் ரோடு, வேலன் ஓட்டல் அருகே, வெங்கடேஸ்வரா நகர் முதல் வீதியில் உள்ள அலுவலகத்தை அணுகலாம் விவரங்களுக்கு, 96869 43359 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, அரசு பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews