BREAKING NOW: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 20, 2018

BREAKING NOW: 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்

7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews