சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, October 26, 2018

சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் உத்தரவு!

மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற மாநிலம் போல் ஊதியம் கோரி மனு அளிக்கப்பட்டது. மனுவை பரிசீலித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை ஆணையிட்டுள்ளது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews