வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பது எப்படி தெரியுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 03, 2018

Comments:0

வீட்டில் தனியாக இருக்கும்போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே காப்பது எப்படி தெரியுமா?


உலகமயம் ஆதலில் வேலைப்பளு என்பது மிகவும் அதிகம் ஆகிவிட்டது மற்றும் இன்னும் சில பிற காரணமாக உங்களின் மனம் மிகவும் அழுத்தத்துக்கு உட்டப்பட்டு உள்ளது மேலும் எப்பொழுதும் படபடப்பாகவும் மற்றும் தொய்வாகவும் உள்ளீர்கள். உங்கள் இதயம் வலி ஏற்படும் மேலும் மிக அதிக வழியையும் உணர்வீர்கள் இந்த வலி மேலும் உங்கள் மேல் காய் தோள்பட்டை வரை பரவுவதையும் நீங்கள் உணர்வீர்கள். இப்பொழுது நீங்கள் மருத்துவமனை செல்ல உங்கள் வீட்டில் இருந்து ஏறக்குறைய 5 அல்லது 6 கிலோ மீட்ட செல்ல வேண்டிய நிலை இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த தொலைவை நடந்து மருத்துவமனை செல்ல உங்கள் உடலால் முடியாது என்று உங்கள் மூளை உங்களுக்கு சொல்லும். இந்த நேரத்தில் இது போன்ற சூழலில் எப்படி உங்களுக்கு என செய்து உங்கள் உயிரை காப்பாற்றுவது என்று உங்களுக்கு தெரியாது. மிக பெரும்பாலானோர் தங்களுக்கு மாரடைப்பு ஏற்படும் பொது தனியாக தான் இருப்பார்கள் ஏன் இந்த துரதிஷ்டம் என்று தெரியவில்லை. உங்களின் தாருமரான இதைய துடிப்பாள் இன்னும் சில வினாடிகளில் நீங்கள் உங்கள் சுயநினைவை இழக்க போகிறீர்கள். இதுபோன்ற நிலைமையில் நீங்க செய்ய வேண்டியவை இதுதான்: முதலில் நீங்கள் மிகவும் ஆக்ரோஷமாக தொடர்ந்து இரும்ப வேண்டும். இதனை செய்யும் போது நீங்கள் இரும்பும் முன் ஒவ்வொரு முறையும் நன்றாக மூச்சை இழுத்து விடவும். உங்களின் இருமல் செயல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் இருதயம் நிற்காமல் தொடர்ச்சியாக இயங்கி கொண்டே இருக்கும். இந்த செயலில் மூச்சை நன்கு இழுது விடுவதால் நுரை ஈரலுக்கு சுவாச காற்று நன்றா செல்லும். மிக ஆழமான இந்த இருமலால் அதிர்வால் இருதய ரத்த ஓட்டம் மிகவும் சரியாகவும் சீராகவும் செல்லும்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews