B.E., B.Tech., படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 03, 2018

Comments:0

B.E., B.Tech., படித்தவர்களுக்கு மத்திய அரசு பணி

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 581 பொறியாளர்சார்ந்த பணியிடங்களை நிரப்புவதற்கான என்ஜினீயர் தேர்வு - 2019முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர்தேர்வாணையம் (யூபிஎஸ்சிவெளியிட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 1.1.2019-ஆம் தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள்இருக்க வேண்டும்
தகுதி:
பொறியியல் துறையில் சிவில்மெக்கானிக்கல்எலக்ட்ரிக்கல்,எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் போன்ற ஏதாவதொரு பிரிவில்பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், Radio Physics, Radio Engineering, Electronics & Telecommunication, Wireless Communication Electronics போன்ற துறைகளில் முதுகலை பட்டம்பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை:
யுபிஎஸ்சி நடத்தும் முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு மூலம்தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு நடைபெறும் இடம்:

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டிபிரிவினர்பெண்கள்மாற்றுத்திறனாளிவிண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

www.upsconline.nic.in என்ற வலைத்தளத்த்தின் மூலம் ஆன்லைனில்விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.10.2018
மேலும் விவரங்கள் அறிய


👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews