TET தேர்வில் வெற்றி பெற்றால் ஏழுஆண்டுகள் மட்டுமே சான்றிதழ்கள் தகுதியானவை எனும் விதியை மாற்றவும், TET வெற்றி பெற்ற பிறகு மீண்டும் ஒரு போட்டித் தேர்வில் வெற்றி பெற்றால் தான் பணி நியமனம் எனும் அரசாணையை எதிர்த்தும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளிக்க TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Search This Blog
Monday, August 06, 2018
Comments:0
Home
CourtOrder
TET/TRB
Flash News : TET இரண்டு தேர்வு அரசாணை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு - TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு
Flash News : TET இரண்டு தேர்வு அரசாணை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு - TRB தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.