DTEd - ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 24, 2018

Comments:0

DTEd - ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கை.


ஆசிரியர் பட்டைய படிப்பு கலந்தாய்வில் பங்கேற்க தவறியவர்களுக்கு நேரடி சேர்க்கையில் சேரலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜூலை 24 முதல் 31-ம் தேதி வரை நேரடி சேர்க்கை மூலம் ஆசிரியர் பட்டைய படிப்பில் சேரலாம் என கூறப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews