அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 01, 2018

Comments:0

அண்ணா பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு


பொறியியல் கல்லூரி இளநிலை, முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை  aucoe.annauniv.edu coe1 . annauniv.edu annauniv.edu  ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 500-க்கும் அதிகமான இணைப்பு பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு 2-ஆம் பருவம், 4-ஆம் பருவம் மற்றும் 6-ஆம் பருவத்துக்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்பட்டன. அதோடு, முதல் பருவ மாணவர்களுக்கான அரியர்' தாள்களுக்கானத் தேர்வுகளும் நடத்தப்பட்டன. அதுபோல முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கும் இரண்டாம் பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்தத் தேர்வுகளுக்கான முடிவுகளை பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews