நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மாற்றப்படுகிறது என்று சிபிஎஸ்இக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கோரிய வழக்கில் சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியது. நீட் தேர்வு தொடர்பான கேள்விகள் எந்த பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் போட்டி தேர்வு என்பது அனைத்து மாணவர்களுக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.