Breaking

Sunday, July 15, 2018

நீட் தேர்வு - கூடுதல் மதிப்பெண் வழங்கும் உத்தரவை எதிர்த்து தமிழக மாணவர் மேல்முறையீடு


நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கும் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த சத்யா என்ற மாணவன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தமிழில் நீட் எழுதிய மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. கூடுதலாக 196 மதிப்பெண் வழங்கினால் தனக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க மாணவன் மேல்முறையீடு செய்துள்ளான்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog