Breaking

Wednesday, July 25, 2018

SCERT - புதிய பாடப்புத்தகம் பாடக்கருத்துக்கள் காணொலி மற்றும்விரைவு குறியீடு வகுப்பறையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்பயன்பாட்டினை மேற்கொள்ளல் சார்பு - இயக்குநரின் செயல்முறைகள்!!





SCERT மூலம் பதினொன்றாம் வகுப்பு புதிய பாடத்திட்ட இயற்பியல் பாடங்கள் அனைத்தும் வெகு எளிமையாக, நேர்த்தியாக அப்பாடத்தை எழுதியவர்களைக் கொண்டே காணொலிப் பாடக் காட்சிகளாகத் தயாரிக்கப்பட்டு TN SCERT என்னும் You Tube Channelலில் வெளியிடப் பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமான படைப்பு,துல்லிய ஒலி-ஒளிப்பதிவு,எளிமையான விளக்கம்,HD VIDEO Download Facilities என அனைத்து ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகளைத் தீர்க்கும் அட்சயப் பாத்திரம் இந்த காணொலிப் பாட விளக்கம்.இதைப் பார்த்தாலே எல்லாம் புரிந்து விடும்.

எல்லா ஏழை,எளிய மாணவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்துங்கள்.


👉👉 Click here 11th Physics Video lesson:



👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog