BE - பொறியியல் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 17, 2018

Comments:0

BE - பொறியியல் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு ஜூலை 21-ம் தேதி - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!


ஜூலை 21-ம் தேதி பொறியியல் படிப்புக்கான சிறப்புக் கலந்தாய்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஜூலை 21-ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு, ஜூலை 22-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews