தமிழகத்தில் முதன்முறையாக வரும் ஞாயிறு(ஜூலை 15) அன்று பள்ளி வேலைநாள்: ஜூலை 15 காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அறிவிப்பு: நாளை(ஜூலை 14) பள்ளிகள் விடுமுறை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 13, 2018

Comments:0

தமிழகத்தில் முதன்முறையாக வரும் ஞாயிறு(ஜூலை 15) அன்று பள்ளி வேலைநாள்: ஜூலை 15 காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட அரசு அறிவிப்பு: நாளை(ஜூலை 14) பள்ளிகள் விடுமுறை






15.07.2018 அன்று பள்ளிகளுக்கு வேலை நாள்?

தற்போது காட்சி ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஞாயிறு அன்று பள்ளிக்கு வேலை நாள் என தகவல் தருகிறது.

ஆனால் இயக்குனர் உத்தரவு படி கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காகவே தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் நாளை விடுமுறையை ரத்து செய்து பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசிடம் உரிய உத்தரவோ இயக்குனர் செயல்முறைகள் இன்றி ஞாயிற்றுக்கிழமை பள்ளி வேலை நாள் கிடையாது. நாளை (14 .07 .2018) பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாட அறிவுறுத்த படுகின்றது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews