நாளை எய்ம்ஸ் MBBS -2018 நுழைவு தேர்வு முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 18, 2018

Comments:0

நாளை எய்ம்ஸ் MBBS -2018 நுழைவு தேர்வு முடிவு


எய்ம்ஸ் எம்.பி.பி.எஸ் 2018-க்கான நுழைவுதேர்வு முடிவு நாளை 18-ம் தேதி வெளியாக உள்ளது.எம்.பி.பி. எஸ் படிப்பிற்கான நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 26 மற்றும் 27 ம் தேதிகளில் ஆன் லைன் மூலம்இரண்டு சிப்ட்களில் நடைபெற்றது. இத் தேர்வை 2 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவுகளை aiimsexams.org  என்ற இணைய தளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews