நீட் தேர்வு மாநில தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 28, 2018

Comments:0

நீட் தேர்வு மாநில தரவரிசை பட்டியல் இன்று வெளியீடு!!!


'நீட்'தேர்வு மாநில தரவரிசை பட்டியல் இன்று(ஜூன் 28) வெளியாகும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவித்தது.

நீட் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் தெரிவிக்கையில், அகில இந்திய அளவில் 15 சதவீத ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மாநில ஒதுக்கீட்டிற்கான (85 சதவீதம்) தரவரிசை பட்டியலை இன்று (ஜூன்28) தேர்வுக்குழுவெளியிடுகிறது. ஜூலையில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றார்

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews