தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ -மாணவிகளுக்கு ஒரே விதமான சீருடையை அறிமுகப்படுத்துவதற்குத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது
9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஒரே விதமான சீருடையும், 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மற்றொரு வகையான சீருடையும் மாற்றி வழங்குவதற்குப் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.