பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 19, 2022

Comments:0

பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம்

தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை -தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில், பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தலைமையில் துறை சார்ந்த அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

துறை இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் அடுத்தகட்டமாகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள், தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பாக வெளியிடப்பட வேண்டிய புத்தகங்கள், சட்டமன்றத்தில் அறிவித்த அறிவிப்புகளின் செயலாக்கம் ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

9862


986

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602813