பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு - Consumer Forum Handbook for Schools - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 26, 2022

Comments:0

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு - Consumer Forum Handbook for Schools - PDF

அரசால் அங்கீகரிக்கப்பட்ட நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் / பதிவு செய்யப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இதையும் படிக்க | ஆக.1-க்குப் பிறகு கலந்தாய்வு: அரசு கல்லூரிகளில் பிகாம், பிஏ ஆங்கிலம் , பிஎஸ்சி-ஐடி பிரிவுகளுக்கு போட்டி அதிகரிப்பு

அரசு உதவி பெறும் அல்லது உதவிபெறாத கல்வி நிறுவனங்கள் , தொழில்சார்ந்த அல்லது கலை அல்லது சமுதாயக் கல்லூரிகளிலும் நுகர்வோர் மன்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் . அதிக அளவிலான மாணவர்களை சென்றடைவதுதான் இதன் நோக்கம் ஆகும் . உள்ளூர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் சுய உதவிக்குழு கூட்டமைப்புகளின் பங்கு பிரதானமாக அமைவதால் , இக்கூட்டமைப்புகளும் நுகர்வோர் மன்றங்களாக செயல்படலாம்.

நுகர்வோர் மன்றங்கள் உருவாக்குதலில் கீழ்க்கண்ட விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பள்ளிகளுக்கான நுகர்வோர் மன்ற கையேடு

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews