Breaking

Saturday, June 06, 2026

இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு வந்ததால் பெற்றோர் எதிர்ப்பு



இடமாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு வந்ததால் பெற்றோர் எதிர்ப்பு

Parents in Neralakottai, Krishnagiri district, protested the return of a headmaster, Lakshmi, to their government school.

The protest stemmed from concerns about the headmaster's previous conduct and its impact on student education.

Educational authorities intervened, confirming the headmaster would be transferred to a new location effective the following Monday. பர்கூர் அருகே. பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசு பள்ளி தலைமையாசிரியர், மீண்டும் அதே பள்ளிக்கு வந்ததால் மாணவர் களின் பெற்றோர் எதிர்ப்பு தெரி வித்து, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் டவுன் பஞ்.,க்குட்பட்ட, 2வது வார்டு நேரலகோட்டாவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள் ளியில், 68 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமை ஆசிரி யராக பணியாற்றிய லட்சுமி என் பவர், மாணவர்களை கண்டு கொள் வதில்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்பட்டுள்ளது எனக்கூறிய பெற்றோர், 2024 ஜூலை 17ல், மாணவர்களை பள்ளிக்கு அனுப் பாமல் புறக்கணிப்பு போராட் டத்தில் இறங்கினர். இதையடுத்து அப்போதைய கல்வி அதிகாரிகள், லட்சுமியை தற்காலிக பணியிட மாற்றமாக, அகமுடி நாகமங்கலம் அரசு பள்ளிக்கு மாற்றினர்.

கடந்த இரு ஆண்டுகளாக, அப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் லட்சமி, நேற்று முன் தினம் நேரலக்கோட்டா நடுதி லைப்பள்ளிக்கு மீண்டும் வந்தார். இதை கண்ட பெற்றோர், அவர் இப்பள்ளியில் பணியாற்றினால், மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம். மீண்டும் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறினர்.

காரிகள், மாணவர்களின் பெற் றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளி திறப்பின் முதல் நாள் பணி புரியும் இடத்தில் கையெழுத்தி டவே அவர் வந்தார். வரும் திங் கட்கிழமை முதல், அவர் வேறு பள்ளிக்கு பணியிடம் மாற்றமாகி சென்று விடுவார் என கூறினர். இதையடுத்து தகவலறிந்து சென்ற கல்வி அதி பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog