Breaking

Saturday, June 06, 2026

+2 படித்தவர்களுக்கு கடற்படையில் இலவச B.Tech. படிப்புடன் வேலை

+2 படித்தவர்களுக்கு கடற்படையில் இலவச B.Tech. படிப்புடன் வேலை



This is a notification for a free B.Tech program and subsequent job opportunity with the Indian Navy.

Applicants must have completed +2 with Physics, Chemistry, and Mathematics, scored at least 70% marks, and passed the JEE Main 2026 exam.

The application deadline is 18-06-2026, and the training will commence in January 2027 at the Indian Naval Academy in Kerala.

கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், கணித பாடங்கள் அடங்கிய பிரிவில் +2 படித்து குறைந்தது 70% மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் JEE Main Exam - 2026 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

JEE Main Exam - 2026 தேர் வில் பெற்றிருக்கும் மதிப் பெண் வர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர் முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். இது பற்றிய விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். எனவே விண்ணப்பத்தில் சரியான மின் னஞ்சல் முகவரியைக் குறிப்பிட வும். நேர்முகத்தேர்வு நடைபெறும் இடங்கள் : பெங்களூர், விசாகப் பட்டினம், கொல்கத்தா, um எல்.

தேர்வு நடைபெறும் மாதம்: செப்டம்பர் 2026.

பணிக்கு தேர்வு செய்யப் படுபவர்கள் இந்திய கடற்படை யால் வழங்கப்படும் இலவச B.Tech. படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவர். இப்படிப்பு 4 வருட கால அளவினைக் கொண் டது. B.Tech. படிப்பில் Mechani-cal Engineering / ECE / Naval Architecture / Ship Building Engi neering போன்ற பிரிவுகளில் ஏதாவதொரு பொறியியல் பிரிவைத் தேர்வு செய்து டெல்லி யிலுள்ள் Jawaharlal Nehru Uni-versity-ல் படிக்கலாம். படிப்பிற் கான முழு செலவினையும் இந் திய கடற்படை ஏற்றுக் கொள்ளும்.

படிப்பை வெற்றிகர மாக முடிப் பவர்கள் இந்திய கடற்படையில் அதிகாரியாக பணி யமர்த்தப்படு வர். நேர்முகத் தேர் வில் கலந்து கொள்பவர்களுக்கு A/C ரயில் கட்டணம் வழங்கப் படும். B.Tech. படிப்பிற்கான வகுப்பு கள் ஜனவரி 2027-ல் தொடங்கும். கேரள மாநி லம் எழிமலாவிலுள்ள, இந்திய கடற்படைக் கல்லூரியில் கடற்படை அதிகாரி பயிற்சி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் 18-06-2026 தேதிக்கு முன் ஆன் லைன் முறையில் விண்ணப் பிக்கவும்.

மேலும் கூடுதல் விபரங் களுக்கு மேற்கண்ட் இணையதள முகவரியைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog