பள்ளிகளை எந்நேரமும் ஆய்வு செய்ய வருவேன்: அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
``தமிழகத்தில் உள்ள எந்த பள்ளிக்கும் எப்போது வேண்டுமானாலும் வருவேன். ஆசிரியர்கள் எச்சரிக்கையாக அல்ல, பொறுப்புணர்வாக எடுத்துக்கொள்ள வேண்டும். அமைச்சர் என்கிற முறையில் அல்ல, ஒரு சகோதரனாக சொல்கிறேன். சொல்லிவிட்டு வரும் சம்பிரதாய ஆய்வு இனி இருக்காது''
- அமைச்சர் ராஜ்மோகன்
This Tamil language newspaper clipping reports on a statement from an official regarding the inspection of schools.
The article features a photograph of the official, who is identified in the text as Rajmohan.
The text details his commitment to conducting surprise inspections to ensure quality education and teacher preparedness. அவனியாபுரம், ஜூன் 8-
பள்ளிகளை எந்நே ரமும் ஆய்வு செய்ய வருவேன். ஆசிரியர்கள் தயாராக இருக்க வேண் டும்" என்று பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
மதுரை விமான நிலை யத்தில் அவர் கூறியதா வது:
அமைச்சர் என்பதை விட ஒரு சகோதரனாக தமிழகத்தின் எந்த பள்ளிக் வருவேன் கும், எப்போது வேண்டு மானாலும் நான் முன்ன றிவிப்பின்றி என்பதை சுட்டிக்காட்டுகி றேன். இதை எச்சரிக்கை யாக எடுத்துக் கொள்ள வேண்டாம். பொறுப்பு ணர்வாக அதிகாரிகளும், ஆசிரியர்களும் எடுத்துக் கொள்ள வேண்டும். நான் வருவது சம்பிரதாயத் திற்கானதாக இருக்காது. எனவே தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண் டியது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கூட்டுப் பொறுப்பு.
அரசு பள்ளிகளில் வழங்கிய நோட்டு புத்த கப் பைகள் சாலைகளில் வீசப்பட்டுள்ளது சம்பந் தமாக உடனே அதிகாரி கனிடம் விளக்கம் கேட் டேன். அந்த குறிப்பிட்ட அந் பள்ளியில் தக் குழந்தைக ளுக்கு பேன்சி யான பை வாங்கி கொடுத்து இருக் கின்றனர். அம் மாணவர்கள் பள் ளியில் கொடுத்த பொருட்களை வைத்துக் கொண்டு, அரசு பேக்கை துாக்கி எறிந்துள் ளனர். இதை சிலர் வீடியோ எடுத்திருக்கின்றனர். சம் பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் அந்தப்பையை எடுத்து வைத்திருக்கிறார். தி.மு.க.. தயவில்தான் த.வெ.க., ஆட்சி நடக் கிறது. மூன்று மாதங்களில் ஆட்சி கலைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரு மூத்த அரசியல் தலை வர் அப்படி கூறியிருக்க வேண்டாம். எங்களை பொறுத்தவரை கூட்டணி யில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே சொன்னபடி முதல்வர் விஜய், அமைச் சரவையில் இடம் கொடுத் திருக்கிறார்.
வன்னிய ரசுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பது தனிப்பட்ட மனித ருக்கானது அல்ல. நீண்ட காலமாக ஒடுக்கப்பட்ட மக் களுக்கான அங்கீ காரம். இந்தியன் யூனியன் முஸ் லிம்லீக் இத்தனை குப் பிறகு முதல் முறையாக அமைச்சரவை யில் இடம் பெற்றிருப் பது குரலற்றவர்களுக்கு குரலாக இருப்பதற்கான அடையாளம்.
ராஜ்மோகன்
கூட்டணி என்ற பெய ரில் அவர்கள் முதுகில் ஏறி சவாரி செய்து ஒட்டுகளை வாங்கிவிட்டு, அவர்க ளுக்கு அங்கீகாரத்தை தரா மல் இருந்தனர். முதல் முறையாக தமிழக அரசி யலில் முதல்வர் விஜய் அதை ளார். நீட் தேர்வு ரத்து மசோதா உள்பட பல்வேறு தீர்மானங்கள் சட்டசபை யில் நிறைவேற்ற ஆலோ சனை நடக்கிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.