Breaking

Monday, April 06, 2026

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி Professor Position at the National Institute of Technology

தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (NIT) தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பைப் பற்றியது.

10 பேராசிரியர் பணியிடங்கள் மற்றும் 22 இணை பேராசிரியர் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் நிரப்பப்படுகின்றன.

பதவிகளுக்கான மாத ஊதிய விகிதங்கள் முறையே ரூ.1,59,100 - ரூ.2,20,200 மற்றும் ரூ.1,39,600 - ரூ.2,11,300 ஆகும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.04.2026

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணியிடங்கள் விவரம்:

1. பேராசிரியர்: 10 இடங்கள் (ஒபிசி-7, பொருளாதார பிற்பட்டோர்-3).

பாடவாரியாக பணியிடம் வருமாறு: (பயோ இன்ஜினியரிங்-

1, கெமிக்கல் இன்ஜினியரிங்-1, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்-2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் இன்ஜினியரிங்-1, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்-1, வேதியியல்-1, இயற்பியல்-1, மேனேஜ்மென்ட், ஹூயூம னைட்டிஸ் மற்றும் சோஷியல் சயின்சஸ்-1, புரடக்ஷன் -1.) : . 1,59,100- 5.2,20,200. 2. இணை பேராசிரியர்: 22 இடங்கள் (ஒபிசி-12, பொரு ளாதார பிற்பட்டோர்-6, எஸ்சி-3, எஸ்டி-1). பாடவாரி யாக பணியிடம் வருமாறு: (பயோ இன்ஜினியரிங்-2, கெமிக்கல் இன்ஜினியரிங்-2, சிவில் இன்ஜினியரிங்-1, கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்-2, எலக்ட் ரிக்கல் இன்ஜினியரிங்-1, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்-2, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியரிங்-2, மெக்கானிக்கல் இன்ஜினியரிங்-1, புரடக்ஜன் இன்ஜி னியரிங்-1, வேதியியல்-2, இயற்பியல்-2, கணிதம்-2, மேனேஜ்மென்ட், ஹூயூமனைட்டிஸ் மற்றும் சோஷியல் -2). : . 1,39,600- .2,11,300.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.nita.ac.in என்ற இணை யதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.04.2026.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog