ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு Order Issued to Submit Details of Retiring Headmasters
ராமநாதபுரம், மார்ச் 16-நடப்பு கல்வியாண்டில் ஓய்வு பெறவுள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கள், தங்கள் விபரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்கு மாறு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக் கக கட்டுப்பாட்டின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆசிரி யர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டு, மே 31 தேதியுடன் முடியவுள்ளது. இந்நி லையில், ஓய்வு பெற்ற, ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிக்
காலம் தணிக்கை செய்யப் பட உள்ளது.
இந்த தணிக்கை முடிக் கப்பட்டு, தடையின்மை சான்று வழங்கப்பட்ட பின், ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படும்.
ஓய்வு பெறவுள்ள தலைமை ஆசிரியர்கள், தங்கள் விபரங்கள் அடங் கிய படிவத்தை பூர்த்தி செய்து, பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர், முதன்மை கணக்கு அலுவ லருக்கு, மார்ச் 18ம் தேதிக் குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்விதுறை அறிவுறுத்தி உள்ளது.
The School Education Department has ordered headmasters of government schools retiring in the current academic year to submit their details for audit to receive pension benefits.
Retiring headmasters must submit their filled-in details form by March 18th.
The audit of service periods is mandatory to obtain a no-objection certificate for pension benefits.
This directive applies to government and government-aided schools, as well as teacher training institutes under the Directorate of School Education.
Monday, March 16, 2026
ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள் விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு
High School Headmasters
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.