Breaking

Monday, February 16, 2026

மாணவர்களுக்கு தேர்வெழுத 'ஸ்கிரைப்கள் தயார் - ஆலோசனை வழங்கல்



மாணவர்களுக்கு தேர்வெழுத 'ஸ்கிரைப்கள் தயார் - ஆலோசனை வழங்கல் - Preparing exam scripts for students - Providing advice

மாணவர்களுக்கு தேர்வெழுத 'ஸ்கிரைப்கள் தயார்

நமது நிருபர் -

திருப்பூர் மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி உன் பட உடல் நலன் பாதித்த மாணவர்களுக்கு உதவு வதற்காக சொல்வதை எழுதுபவராக (ஸ்கிரைப்) ஆசிரியர் பயிற்சி மாண வர்கள் நுாற்றுக்கும் மேற் பட்டோர் தயார்நிலையில் உள்ளனர். இவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கப்பட் டுள்ளது.

2 பத்தாம் வகுப்பு, பிளஸ் பொதுத்தேர்வுகளில், பார்வையற்றோர் உள் பட மாற்றுத்திறனாளி, காயம் அடைந் கை தோர், நரம்பியல் பாதித்த மாணவர்களுக்கு, அவர் கள் சொல்வதை கேட்டு விடைத்தாளில் எழுதும், சொல்வதை எழுதுபவர் (ஸ்கிரைப்) நியமிக்கப்படு கின்றனர்.

தமிழகம் நடப்பாண்டு பிளஸ் முழுவதும் பொதுத்தேர்வுகள், வரும் மார்ச் 2 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதியும் துவங்கு கின்றன. இந்தாண்டு பொதுத் தேர்வுகளில் ஆசிரியர்க ளுக்கு பதிலாக, ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவி வர்களாக நியமிக்கப்படு கின்றனர்.

திருப்பூர் மாவட்டத் தில், 93 மையங்களில் நடைபெற உள்ள பிளஸ் உ பொதுத்தேர்வை, மாணவ, மாணவியர் 26 ஆயிரத்து 461 பேர் எழுதுகின்ற னர்; 104 மையங்களில் நடைபெற உள்ள பத்தாம் ஆலோசனை வழங்கல் வகுப்பு பொதுத்தேர்வை, 29 ஆயிரத்து 44 பேர் எழு துகின்றனர்.

மாவட்டத்தில், பிளஸ் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகள் உள் பட, உடல் பாதிப்பு கார ணமான சுயமாக தேர்வு எழுத முடியாதவர்களுக் சொல்வதை எழுது பவர்கள் உள்ளவர்.

இதற்காக, ஆசிரியர் பயிற்சி மாணவ, மாண வியர் நுாற்றுக்கும் மேற் பட்டோர் தயார்நிலையில் உள்ளனர்.

தேர்வு எழுதுவது தொடர் இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, யான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கடந்த ஈம் தேதி 73 பேருக்கும்; பின்னர் 4 பேருக்கும். பயிற்சி அளிக்கப்பட்டது.

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடை பெற்ற பயிற்சி முகாமில், ஆசிரியர் பயிற்சி கல்லுாரி மாணவ, மாணவியர் 34 ஆலோசனைகள் திருமூர்த்தி தகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர்கள் பாபி இந்திரா, சரவ ணக்குமார் ஆகியோர், மாணவர்களுக்கு இந்த தேர் ரைப் 'களுக்கு கூறிய ஆலோசனைகள்: This article details the preparation of assistant writers ("scribes") for differently-abled or physically unwell students taking public examinations in the Tiruppur district.

Over 100 teacher trainee students have been trained to assist students with writing examinations in 93 centers for Plus Two and 104 centers for Tenth Standard.

Examinations for the Plus Two class commence on March 2, and the Tenth Standard examinations begin on March 11.

Special training sessions were conducted for these scribes, focusing on assisting blind, differently-abled, and students with hand injuries or neurological issues.

Scribes are instructed to write exactly what the student says, maintain confidentiality, and ensure punctuality at the examination centers.

'ஸ்கிரைப்'கள் தேர்வு நேரத்துக்கு ஒருமணி நேரம் முன்னரே, மையத்துக்கு சென் றுவிட வேண்டும். மாணவருடன் கலந்து ரையாடி, அவர்களது பயத்தை போக்கவேண் டும்.

நேர்மையை கடைபிடிக் கவேண்டும். சேவை மனப்பான்மையோடு, எழுத வேண்டும். மாணவர் என்ன சொல் கிறாரோ அதை மட் டுமே, விடைத்தாளில் எழுதவேண்டும். ஒரு வேளை மாணவர், தவ 07 விடையளிக்கும் பட்சத்தில், அப்படியே தவறாகத்தான் எழுத வேண்டும்: எக்கா ணம்கொண்டும். மாக விடையளித்தல் கூடாது.

மாண மாணவர் கூறும் வரிசை அடிப்படையிலேயே. கேள்விகளுக்கு விடை எழுத வேண்டும்.

தேர்வில் வர் கூறிய விடை தொடர்பான ه யங்களை, வெளிநபர் களிடம் பகிரக்கூடாது. உதவியாளர் தேவைப் படும் மாணவர்கள் மற் றும் சொல்வதை எழு துபவர்கள் இருவரும் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண் டும்; தேவையான மருத் துகளை, தேர்வு மையத் துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog