டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் கல்வி அமைச்சர் மற்றும் துணை முதல்வருடன் சந்திப்பு - விவரம்
* இடைநிலை ஆசிரியர் ஊதியம்,
* ஆசிரியர் தகுதித் தேர்வு
உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து டிட்டோஜாக் நிர்வாகிகள், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவுகளை தெரிவிப்பதாக துணை முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் நரேஷ் அவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.