TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்திக்குறிப்பு - 02.12.2025 - TNPSC - Tamil Nadu Public Service Commission - Press Release - 02.12.2025
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
செய்தி வெளியீட்டு எண். 168/2025
02.12.2025
செய்திக்குறிப்பு
அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II
குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை II பதவிக்கான 61 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை, இன்று (0212.2025) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் 0212.2025 முதல் 31.12.2025 வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். தேர்வர்கள் தேர்வுக்கட்டணத்தை UPI மூலமாகவும் செலுத்தலாம். முதல்நிலைத் தேர்வு 15.02.2026 அன்று நடைபெறும்.
ச.கோபால சுந்தர ராஜ்,இ.ஆப,
செயலாளர்
Tuesday, December 02, 2025
TNPSC - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - செய்திக்குறிப்பு - 02.12.2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.