பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம் - துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 18, 2025

Comments:0

பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம் - துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு

பள்ளி வகுப்பறையில் வட்டாரக் கல்வி அலுவலகம் - துணை முதல்வரிடம் ஆசிரியர்கள் மனு

சிங்கம்புணரியில் பள்ளி வளாகத்தில் மாணவர்க ளுக்கு இடையூறாக செயல் படும் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கட்டித் உதயநிதியின் உதவியை நாடி ஆசிரியர்கள் யுள்ளனர்.

இவ்வொன்றியத்தில் உள்ள 67 தொடக்க, நடுதி லைப்பள்ளிகளுக்கான வட் டாரக்கல்வி அலுவலகத் திற்கு சொந்தக் கட்டிடம் இல்லாததால் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.

தற்போது 10 ஆண் டுகளாக சிங்கம்புணரி பள்ளி எண் 2ல் உள்ள வகுப்பறையில் தற்காலிக மாக இயங்கி வருகிறது.

இட நெருக்கடியால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் எதிர்ப்பு வருகின்றனர்.

தெரிவித்து வட்டாரக் கல்வி அலு வலகத்திற்கு சொந்த சுட்டிடம் கட்ட இடம் ஒதுக்கீடு செய்ய பேரூ ராட்சி நிர்வாகத்திடம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை வைத்தன் அடிப்படையில் சிங்கம் புணரி சுவது வார்டிற்கு உட்பட்ட நியூ காலனி யில் உள்ள காலியிடத்தில் இடம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதனை தொடர்ந்து சில நடைமுறை சிக்கல்களால் உடனடியாக கட்டிடம் கட் டவில்லை. இதனால் பள் ளியிலேயே அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

இதனால் மாணவர் களின் கற்றல், கற்பித் தல் பணி பாதிக்கப்படு கிறது. ஆசிரியர்களின் 30 ஆண்டு கால கனவை நிறைவேற்றும் பொருட்டு சிங்கம்புணரி வட்டாரக் கல்வி அலுவலகத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதி செய்து, புதிய அலுவலக கட்டிடம் கட் டித் தருமாறு சிங்கம்புணரி வந்த துணை முதல்வர் உதயநிதியிடம் தமிழ் நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews