டெட்' தேர்வு மிக மிக எளிமை...
தேர்வு எழுதியவர்கள் உற்சாகம்
அதிக தேர்ச்சி உறுதி என நம்பிக்கை
ஆசிரியர் தகுதி தேர்வு (டெட் தேர்வு), மிக எளி மையாக இருந்ததாக, நேற்று தேர்வு எழுதியவர் கள், மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அதிக மானவர்கள் தேர்ச்சி பெற வாய்ப்பு இருப்ப தாக, கருத்து தெரிவித் தனர்.
தமிழ்நாட்டில், 2012ம் ஆண்டு முதல் 'டெட்' தேர்வு நடைபெற்று வருகிறது. பொதுவாக 'டெட்' தேர்வு என்பது, கடந்த காலங்களில் மிகக் கடினமாகவே இருந்து வந்துள்ளது.
தான் I ஆசிரியர் தேர்வு வாரி யத்தின், இணையதளத் தில் உள்ள விவரங்களின் படி, தேர்ச்சி பெற்ற ஆசி ரியர்கள் சதவீதம் பின்வரு மாறு: 2012ம் ஆண்டில் தேர்வை 3,05,405 பேர் எழுதியுள் ளனர். இதில் 1,735 பேர் மட்டுமே தேர்ச்சி பெற் றனர். தேர்ச்சி சதவீதம் 0.56. இதே காலகட்டத் தில் நடைபெற்ற தாள் 2 தேர்வை 4,09,121 பேர் எழுதியதில் 713 பேர் மட்டுமே தேர்ச்சி பெற் றனர். தேர்ச்சி சதவீதம் 0.17.
Search This Blog
Sunday, November 16, 2025
Comments:0
Home
TET EXAM
டெட்' தேர்வு மிக மிக எளிமை - தேர்வு எழுதியவர்கள் உற்சாகம் - அதிக தேர்ச்சி உறுதி என நம்பிக்கை
டெட்' தேர்வு மிக மிக எளிமை - தேர்வு எழுதியவர்கள் உற்சாகம் - அதிக தேர்ச்சி உறுதி என நம்பிக்கை
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.