கோட்டையா... கோபாலபுரமா... முடிவு எடுங்க! - ஜாக்டோ - ஜியோ முதல்வருக்கு பகிரங்க சவால் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 19, 2025

Comments:0

கோட்டையா... கோபாலபுரமா... முடிவு எடுங்க! - ஜாக்டோ - ஜியோ முதல்வருக்கு பகிரங்க சவால்

கோட்டையா... கோபாலபுரமா... முடிவு எடுங்க! * பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த... ஜாக்டோ - ஜியோ முதல்வருக்கு பகிரங்க சவால்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் வேலைநிறுத்த போராட்டம் Strike protest by JACTO GEO demanding implementation of old pension scheme - participation of government employees, teachers

பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்தக் கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று நடைபெ றும் ஒருநாள் வேலைநி றுத்த போராட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசி ரியர்கள் பங்கேற்றுள்ள னர்.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கு பழைய ஓய்வு திய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியு றுத்தப்பட்டு வருகிறது. இதனை வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய ஒருநாள் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை வரு வாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள் ளிட்ட அனைத்து துறை பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 2,500க்கும் மேற்பட் டோர் இந்த ஸ்டிரைக் கில் பங்கேற்றுள்ளனர்.



அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

சேலம் கோட்டை மைதானத்தில் பழைய ஓய்வூதிய திட் டத்தை வலியுறுத்தி ஜாக்டோஜியோ அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கடந்த 22 ஆண்டுக ளாக வலியுறுத்தி வரு கிறோம். தேர்தல் வாக் குறுதிப்படி முதல்வர் பிரபாகரன், மாவட்ட கள் கோவிந்தன், சுரேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். இதுகுறித்து மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கோவிந்தன் கூறு கையில், \\”அரசு ஊழியர் மு.க.ஸ்டாலின், பழைய ஓய்வூதியத்தை அமல்ப டுத்த வேண்டும். அவர் நிச்சயம் கொண்டுவரு வார் என்ற நம்பிக்கை எங் களுக்கு உள்ளது. மேலும், 21 மாத ஊதிய மாற்ற நிலு வைத்தொகையை வழங்க வேண்டும். காலிப்ப ணியிடங்களை நிரப்ப வேண்டும், \\" என்றார். தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி கோஷங்கள் எழுப் பப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews