SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 03, 2025

Comments:0

SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள்

7b49b986-814b-4692-8507-04cdf4d5e421


HomeSmart classroomHi Tech lab, Smart வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு.

Hi Tech lab, Smart வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு.

Hi Tech lab, Smart வகுப்பறை பயன்படுத்துதல் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் அறிவிப்பு.

Respected DEOs,

Kindly disseminate the following instructions to schools immediately.

.Instructions from the Director of Primary Education regarding the use of SMART BOARD & HI TECH LAB

SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள்

தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,

🗣️Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் , 🗣️தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை

🗣️Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.

🗣️கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும்.

🗣️வாரம் ஒரு முறை தூய்மைப்படுத்தி பராமரித்தல் வேண்டும்.

🗣️ *தொழில்நுட்ப குறைபாடுகள்* ( server computer not working, smart board not working , UPS Problem, meraki problem) இருப்பின் *044 - 40116100* என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு complaints - Raise கொடுக்க வேண்டும். 🗣️ *Network problem* இருப்பின் தங்கள் பள்ளிக்கு இணைய இணைப்பு கொடுத்த bsnl vendor ஐ தொடர்புகொண்டு உடனுக்குடன் சரி செய்யவும்.

🗣️Electrical problem- low/ high voltage, circuit problem, wiring problem இருப்பின் தங்கள் பகுதிக்கு உட்பட்ட EB ( மின்சாரத்துறை)

🗣️அலுவலகத்தை தொடர்பு கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கவும்.

🗣️விடுமுறை நாட்களில் பாதுகாப்பாக அறையினை பூட்டி, தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் வலியுறுத்தப்படுகிறது.

🗣️Hi-Tech Lab and Smart Classroom இன் முக்கியத்துவம் உணர்ந்து அதனை முறையாக பயன்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களும் கற்றல் கற்பித்தலை வலுப்படுத்தவும், மாணவர்களின் திறனை கண்டறிந்து ஊக்கப்படுத்தவும் சிறந்த முறையில் ஒத்துழைப்பு அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84640245