கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் அரசுக்கு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை...
'நாங்கள் போராடி பெற்ற உரிமைகளை தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் நிறைவேற்றுவ தாக அறிவிக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக் கும்," என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எங்கள் கோரிக்கைக ளுக்காக, மார்ச் 12ல் புதிய காப்பீடு திட்டத்தை புதுப் பிக்கையில் ஊழியர்களின் விருப்பம் கேட்க வேண் டும் என, மாவட்டக் கரு வூலகங்களில் ஆர்ப்பாட் டம், மார்ச் 13 ல் சி.பி.
எஸ்., ஒழிப்பு இயக்கத்தி னர் மாவட்டத் தலைநகரங் களில் மறியல், மார்ச் 19ல் தொகுப்பூதியம், மதிப்பூதி யம், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்களுக்கு வாழ்வூதியம் கோரி கலெக் டர் அலுவலகத்தில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
மேலும் ஏப்.17ல் வாழ் வூதியம் கோரி மாவட்டத் தலைநகரங்களில் பேரணி நடத்துவது, ஏப்.24 ல் காப்பீடு திட்டத்தை புதுப் பிக்கும் போது ஊழியர்க ளின் விருப்புரிமை கேட்க சென்னை கருவூலக் கணக் குத் துறை ஆணையர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது என ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவில் வெடுத்துள்ளோம் கூறியுள்ளனர்.
Search This Blog
Monday, March 10, 2025
Comments:0
Home
ASSOCIATION
General Secretariat Association
Government Employees Association
Teachers Association
கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் அரசுக்கு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் அரசுக்கு ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.