2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்தி!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 10, 2025

Comments:0

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்தி!!

2025-2026%20%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF!!


Student Admission News for the 2025-2026 Academic Year!! 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்தி!!!

அனைவருக்கும் வணக்கம் !

2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது . அம்மாணவர்களுக்கான சேர்க்கை விவரங்களை உள்ளீடு செய்ய ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் EMIS School Login- யில் வழிவகை செய்யப்பட்டுள்ளது . மேலும் , விண்ணப்பப் படிவத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் கீழே உள்ள காணொளியில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கு ஒரு பள்ளியில் மட்டுமே தரவுகள் பதிவேற்றம் செய்ய இயலும்.

முழுமையான மற்றும் சரியான தகவல்கள் பெறப்படும் வகையில் ஏதேனும் , தரவுகள் தவறாக பதிவு செய்யப்பட்டால் அதை edit செய்யும் வழிமுறையும் , delete செய்யும் வழிமுறையும் கொடுக்கப்பட்டுள்ளது.

CLICK HERE TO 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை செய்தி!!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84730178