தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி - கேரளா டாப்; தமிழகம் பாடம் கற்குமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, December 31, 2024

Comments:0

தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி - கேரளா டாப்; தமிழகம் பாடம் கற்குமா?



தமிழகத்தில் இல்லாத பாடத்திற்கு கிடைக்குது மத்திய அரசு நிதி - கேரளா டாப்; தமிழகம் பாடம் கற்குமா?

கேரளாவில் 2016 முதல் ஒன் றாம் வகுப்பு முதல் மேல்நிலை வரை கணினி அறிவியல் பாடம், தனிப்பாடமாக வைக்கப்பட்டுள் ளது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர் வில் கணினி அறிவியல் அறிவிய பாடமும் உண்டு. அந்த அளவிற்கு கணினி அறி வியலுக்கு முக்கியத்துவம் அளிக் கிறது. கணினி ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் ரூ.1.50 லட்சத்துடன் மாநில அரசும் இணைந்து சம்பளம் வழங்குகிறது. இதுபோல் தெலுங்கானாவில் 6.2 பக்கங்களிலும், கர்நாடகாவில் 230 பக்கங்களிலும், டில்லியில் 14 கங்களுடன் கணினி அறிவியல் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள் ளது. கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில் மத்திய அரசின் திட் டங்களை மாணவர்கள் நலன் கருவி நடைமுறைப்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில், கேரளாவிடம் தமிழக கல்வித்துறை பாடம் கற்க வேண்டும்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இல்லாத பாடங்களுக்கு மத்திய அரசு நிதி - வெடிக்கும் சர்ச்சை

CLICK HERE TO WATCH THE VIDEO

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews