பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.12.2024) விடுமுறை அறிவிப்பு
விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை விடுமுறை
வெள்ள மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால், விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
வரும் 9ம் தேதி, திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவிப்பு.
மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (06.12.2024) விடுமுறை
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.