Breaking

Tuesday, November 26, 2024

பள்ளியின் பெயரை பெயிண்டால் அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ் Minister Anbil Mahesh destroyed the school's name with paint



பள்ளியின் பெயரை பெயிண்டால் அழித்த அமைச்சர் அன்பில் மகேஷ் Minister Anbil Mahesh destroyed the school's name with paint

பள்ளி பெயர் மாற்றம்

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி , ' அரிசன் காலனி ' என்ற ஊர்ப்பெயரில் இயங்கி வந்த நிலையில் , ' மல்லசமுத்திரம் கிழக்கு ' என பெயர் மாற்றம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயர் மாற்றத்திற்காக போராடிய கணேசனுக்கு பொன்னாடை அணிவித்து , இதற்கான அரசாணையை பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog