Breaking

Tuesday, November 26, 2024

கனமழை காரணமாக இன்று (நவ.26) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு



கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நாளை (நவ.26) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு

பாரதிதாசன் பல்கலை. தேர்வு ஒத்திவைப்பு.

கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நாளை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும்-பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

கனமழை எச்சரிக்கை காரணமாக பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog